Instagram Bio Tamil Mass Dialogue: Hello, Today we’re going to talk about the best Instagram bios in Tamil for kids, copy and paste Instagram bios in Tamil, and conversation Instagram bios in Tamil for boys. There are great Instagram bios like these that you want to use.
If you want to know how to write an Instagram bio in Tamil, you’ve come to the right place. Pick out your best ideas from this post. You should add an Instagram bio to your profile and use it. It makes your profile look much better.
Instagram Bio Tamil Mass Dialogue:
😋 Suriya😎
💞Frst 😁😋 on 1 oct🌊
🔪இராஐ இராஐ சோழன்🔪 blood💪
🔪🇵🇪born fr rule 🇧🇴🔪
👊Thalapathy😎
✌Keerthi Suresh😘
🦁 fearless😎
🌄Salem🤗
தமிழன்
💜amma_chlm
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ🔥
👉CITian
|| Thala blood🔥
||SiNgLë💪
⚓Hate mE_doesn’t matter☮️natpu🌍
தரம் தாழ்ந்த சிந்தனைகளுக்கு🔥
பதில் சொல்ல அவசியமில்லை💔
நாய் குறைக்கிறது என்று🔥
சிங்கமும் குறைத்தால்💔
சிங்கத்திற்கு தான் அசிங்கம்🔥
தமிழன்🔥
#Gym_FrEaKz🏋👊
Eat sleep Gym repeat🍗😴🏋🔄
😎 Thâlápàthy Veriyan✌
King for my Queen💙❤
NIGERian🔥🍁✌
💪HïpHøp,Yuvan🔥
From TN24🔥🍁
Ignore the odd 👁
வாழு வாழ விடு
Peace bro
First cry on 28th 😭
March Single never mingle
Bad boy 😡
தளபதி விஜய் அண்ணா ரசிகன்
நீ என்னை புரிந்து கொள்ளவில்லை💔
என்று நான் கவலைப்பட மாட்டேன்💔
என்னை புரிந்து கொள்ளும் அளவிற்கு💔
அவர்கள் இன்னும் தகுதி பெறவில்லை💔
என்று போய்க் கொண்டே இருப்பேன்💔
Lòvéd tô bê ãlôñé🚶🚶
Héârt sîñkëd íñtó🏋️🏋️💪 BÔDY BÛĪLDÎÑG
Usé & thrôwēd by lövéd ôné💔
Gym💪💪 løvēr🏋️
🛡️ Mechanical🔩 engineering🛠️🔧
ரௌத்திரம் பழகு 😈
கற்றுக்கொள்வதில்
முட்டாளாக இரு
கற்றுக்கொடுப்பதில்
புத்திசாலியாக இரு
தமிழன் என்ற திமிர் எனக்கும் உண்டு
NEVER GIVE UP💪💪👊✌
SINGLE❤❤❤❤
GGMU⚽⚽⚽⚽
B4FOREVER🔴♥⚪
தமிழன் வாழ்க..
தமிழன்டா😎
ஆயிரம் பேரைக் கூட💔
எதிர்த்து நில் ஆனால்💔
எப்போதும் ஒருவரை💔
கூட எதிர்பார்க்காதே💔
Instagram Bio Tamil Mass Dialogue for Boys:
Blue Mountain 💙
Civil Engineering
தமிழ் வெறியன்
Thalapathy addicts
Volleyball Lover
Sports M.S.Dhoni addicts
Wish me on Dec-04-2000
07
நெசவர் மகன்,
📸 பொறியாளன். Dslr,
✍ தமிழ்(ன்)கவிதைகள்,
📔 L&T Civil Engineer Sourashtrian,
Cri🏏⚽️er
🚗 travlr
தமிழன் என்ற திமிர் எனக்கும் உண்டு
NEVER GIVE UP💪💪👊✌
SINGLE❤❤❤❤
GGMU⚽⚽⚽⚽
B4FOREVER🔴♥⚪
தமிழன் வாழ்க..
தமிழன்டா😎
👀 Look me in the eye. 👀
😈 Full of attitude. 😈
🏆 Winning attitude. 🏆
🌟 Winner forever. 🌟
😏 Don’t show me your attitude, I already have my own. 😏
🤘 My life, my rules. 🤘
😤 Don’t come at me with your attitude. 😤
🙈 Please lower your gaze. 🙈
எதையும் மறக்காது மறந்தது போல் நடிப்பவள் பெண்
ஆணவத்தின் அடையாளம் ஆடம்பரம்
ஒளியாக நீயிருப்பதால் இருளைப்பற்றிய கவலை எனக்கில்லை
வெற்றி தோல்வி அறியாமலேயே முடிந்துவிடும் விளையாட்டு வாழ்க்கை…
உண்மைக்கு சற்று திமிர் அதிகம் தான்
Instagram Bio Tamil Mass Dialogue: for Girls:
😒#என்ன வாழ்க்கை டா …இது !!😔
மிக்கு புவி ஈர்ப்பு; 🤔
பெண்களுக்கு விழி ஈர்ப்பு; 👩💼
தமிழுக்கு மொழி ஈர்ப்பு: 😍❤️
Stepped up on earth July 10
Royal MECHON😎😎😎
Crazy on FLIGHTS✈✈✈
Mechanical engineer on 2021🙌🙌
அன்பில் நம்பிக்கை இல்லை 💓👎😬😠
Namakkal🚌🔛chennai
first cry on jun4🍰
கவலையற்ற பைத்தியம் பெண் 😜😋😝
music addict🎶🎵
sports love⚽hyperactive😬😬
lonely surviver💪
single nd satisfied😇
தாலபாத்தி நண்பர் 😎😎
smilee😊😊
#Smile on Aug 22😜
#Friends en uyir😍
#😏மாற்றம் ஒன்றே மாறதது😏
#😎எல்லாம் சில காலம்☺
#Die hd fan of Amma😍
#வாழ்க்கைL@ ஒரே தத்துவம் பணம்#Møńęý 💰
பெரிய ஆளுமை 👔
🔊 MuSiC LoVeR🔉
⚽ FooTBall LoVeR⚽ 💕
🚗 நீண்ட இயக்ககம் காதலன்🚗
🎂 13 மார்ச் அன்று மெழுகுவர்த்தியை ஊதுங்கள் 🎉
💌 LATE HATIN இல் வீணாகச் சுருக்கமாக இருக்கிறது
என் எதிரில் நிற்கும்
உனது செயலே நான்
யார் என்பதை தீர்மானிக்கும்
கோபத்தால் சாதிப்பதை விட
பொறுமையால் ஒருவன்
அதிகம் சாதிக்கிறான்
மிகப்பெரிய வித்தியாசத்தை
ஏற்படுத்தும் மிகச் சிறிய
விஷயமே மனப்பான்மை
பிறரிடமிருந்து கற்றுக்கொள்
ஆனால் அவரையே பின்பற்றாதே
என்னை பிடிக்காதவர்களை
வெறுக்க எனக்கு நேரம் இல்லை
ஏனென்றால் என்னை பிடித்தவர்களை
நேசிப்பதில் நான் பிஸியாக இருக்கிறேன்
Instagram Bio Tamil Mass Dialogue: Quotes:
அஞ்சியும் வாழாதே, கெஞ்சியும் வாழாதே
அழகாய் பேசும் பல வரிகளை விட அன்பாய் பேசும் ஒற்றை வரிக்கே உணர்வுகள் அதிகம்!
வலிகளை ஏற்றுக்கொண்டால் தான் வாழ்க்கை அழகாகும்.
வலிகளுக்குள்ளேயும் வழியைத் தேடி வாழ்பவள் தான் பெண்
வாய்ப்புகளை தேடி அலையாதே! வாய்ப்புகளை உருவாக்கு!
அமைதியைத் தேடாதே அமைதியாய் மாறி விடு
தனியே நின்றாலும் தன்மானத்தோடு நிற்பதில் தவறில்லை.
சுமையற்ற வாழ்க்கை, சுவையற்றுப் போகும்!
சிரிப்பு இல்லாத வாழ்க்கை சிறகு இல்லாத பறவைக்கு சமம்.
சில சமயங்களில் முடிவுகளை விட முயற்சிகள் அழகானவை.
Instagram Bio Tamil Mass Dialogue in Tamil:
இவ்வுலகில் அனைவரும் உன்னை
திரும்பி பார்க்க வேண்டும்
என்றால் நீ யாரையும்
திரும்பி பார்க்காதே
தரம் தாழ்ந்த சிந்தனைகளுக்கு
பதில் சொல்ல அவசியமில்லை
நாய் குறைக்கிறது என்று
சிங்கமும் குறைத்தால்
சிங்கத்திற்கு தான் அசிங்கம்
சுய அன்பு, சுய மதிப்பு
மற்றும் சுய மரியாதையை
பெற சுயநலமாக இரு
எதிரியே ஆனாலும்
துரோகத்தால்
தோற்க்கடிக்காதே
என்னை உனக்கு பிடிக்கவில்லை
எனில் நீ விலகி விடு
என்னை மாற்ற நினைக்காதே
நீ எனக்கு மரியாதை கொடுப்பதும்
கொடுக்காமல் இருப்பதும் உன்
விருப்பம் ஆனால் நீ எனக்கு
மரியாதை கொடுக்காமல் நான்
உனக்கு கொடுக்க மாட்டேன்
என்பதை தெரிந்து கொள்
முன்னேற்றம் என்பது சிறிதளவாயினும் தினமும் இருக்க வேண்டும்.
காதல் கேட்க இனியது! செய்ய கடியது!
நீ எண்ணியது உன்னை வந்து சேரும். நீ நீயாக இரு.
நல்லவனாய் இரு ஆனால்
அதை நிரூபிக்க முயற்சிக்காதே
அதைவிட பெரிய முட்டாள்தனம்
வேறு எதுவும் இல்லை
தனித்து விடப்படும் போது
தான் நம் பலமும் பலவீனமும்
நமக்குத் தெரிய வரும்
Recommended: Instagram Bio in Tamil
Conclusion:
I think the Instagram bio I’ve given you here is the best one that can be found for Tamil Mass Dialogue. You can copy the model bio we gave you or use it as ideas for your own Instagram Bio Tamil Mass Dialogue. It doesn’t take long to make a unique Instagram Bio Tamil Mass Dialogue. Thanks for coming!!!
Tags: Instagram bio tamil mass dialogue with emoji, Instagram bio tamil mass dialogue copy and paste, Instagram bio tamil mass dialogue in english, Instagram Bio Tamil mass dialogue for Boy stylish Font, Rowdy quotes in tamil, and Instagram Bio Tamil Boy.